Boost your sales with Brand EMI on Paytm Card Machine - Learn in Tamil | By Paytm |
Paytm கார்டு மெஷினில் பரந்த அளவிலான நொ காஸ்ட் மற்றும் லோ காஸ்ட் பிராண்டு EMI விருப்பங்களுடன் அப் செல் செய்யுவது இப்போது மிகவும் எளிமை. பிரபலமான பிராண்டுகளின் பெரிய விலையுள்ள பொருட்களை எளிதில் வாங்கக்கூடியதாக மாற்றி, அதிக வாடிக்கையாளர்களை வரவேற்குங்கள். டெபிட் மற்றும் கிரெடிட் கா... Read More
Paytm கார்டு மெஷினில் பரந்த அளவிலான நொ காஸ்ட் மற்றும் லோ காஸ்ட் பிராண்டு EMI விருப்பங்களுடன் அப் செல் செய்யுவது இப்போது மிகவும் எளிமை. பிரபலமான பிராண்டுகளின் பெரிய விலையுள்ள பொருட்களை எளிதில் வாங்கக்கூடியதாக மாற்றி, அதிக வாடிக்கையாளர்களை வரவேற்குங்கள். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் பிராண்டு EMI எப்படி வழங்குவது என்பதை அறிந்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகுந்த கட்டணத் திட்டம், உடனடி அனுமதி மற்றும் தொகை விடுவிப்பு, முன்னேடாக பணம் செலுத்த தேவையில்லாத வசதிகளை வழங்குங்கள்.